Advertisement

ஒரு ஆன்மாவின் தேடல்


ஒரு ஆன்மாவின் தேடல்

₹ 180

எழுத்துரு அளவு:

வாழ்வில் அமைதியை தேடும் தத்துவ விசாரணை குறிப்புகளை கொண்டுள்ள நுால். எளிய அனுபவ நிகழ்வு போல் துவங்கி, நாட்குறிப்புகளுடன் விரிகிறது. தத்துவ விசாரணையுடன் கூடிய தேடலாக மிளிர்கிறது. ஞானத்துக்கு உரிய வழியை காட்டுகிறதுபுத்தகத்தில் ஒவ்வொரு வரியும், இனிமை நிறைந்த கவிதை போல் மிளிர்கிறது. தத்துவமாக விரிகிறது. புத்தகத்தில் கடைசி வரி, ‘மன்னியுங்கள்... ஆனால் மன்னிப்பை கோராதிருங்கள்’ என்ற வாசகத்துடன் உள்ளது. ஒவ்வொரு பகுதியும் அமைதியை தேடும் சுவடுகளாக, வாழ்வின் விசாரணையாக, பொன்மொழிகள் போல் நடையில் அமைந்துள்ள நுால்.– ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்