பெரும்பாலான பத்திரிகைகளில், ‘வாசகர்களின் கேள்வி, அதற்கான ஆசிரியரின் பதில்கள்’ பகுதி இடம் பெறுவது வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் அவருக்கான தனிப் பாணியில் பதிலளிப்பார்.ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பணியாற்றி, பயணப்பட்டு, தன்னைத் தானேஆராய்ச்சி செய்து அனுபவம் பெற்று வரும், வெ.இறையன்பு, வாசகர் கேள்வி – ஆசிரியர் பதில் பாணியிலிருந்து விலகி, தானே கேள்விகள் எழுதி, அதற்கு, தானே பதிலும் அளித்துள்ளார். ‘ராணி’ வார இதழில் வெளியான இந்தக் கேள்வி – பதில் பகுதியை தொகுத்து, சமீபத்தில் அவர் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.‘இறையன்பு எழுதும் புத்தகங்கள் அனைத்தும், அறிவுக் களஞ்சியமாக இருக்கும்’ எனச் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். என் அனுபவத்தில், ‘மூளைக்குள் சுற்றுலா’ புத்தகம்; மிகப் பெரிய சான்று. அந்த வரிசையில், ‘நமக்குள் சில கேள்விகள்’ புத்தகமும் ஒன்று. நமக்குள் நிறைய கேள்விகள் எழும்; அதற்கான பதிலை யோசிக்கத் தோன்றாது; படித்தறியவும் சோம்பல்படுவோம். ஆனால், கேள்விகள் மட்டும், திரும்பத் திரும்பத் தோன்றியபடியே இருக்கும். இந்தக் கேள்விகளுக்கு, இறையன்பின் புத்தகத்தில் பதில் கிடைக்கும்.‘முட்டாள் எனத் திட்டினால், எப்படி சகித்துக் கொள்வது, பொது வாழ்க்கையில் தனி மனித ஒழுக்கம் தேவையா, கடல் ஏன் வற்றுவதே இல்லை, நிறைய ஆண்டுகள் வாழ வழி என்ன, யாரைப் பார்த்து அதிக வருத்தம் ஏற்படும், முடிவு எடுப்பதில் கெட்டிக்காரர்கள் ஆண்களா பெண்களா’ போன்ற சீரியஸ் கேள்விகள் இதில் உள்ளன; அதற்கான சீரியஸ் பதில்களும் உள்ளன.‘முடி கறுகறுவென இருக்க என்ன செய்ய வேண்டும், எதில் குறுக்கு வழி நல்லது’ என்பன உட்பட பல கேள்விகளுக்கு, சிரிப்பு வரவழைக்கும் பதிலைச் சொல்லி இருக்கிறார். இதைத் தாண்டி, பல பதில்கள், மிக மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. ‘வயதாகும்போது மூளையின் செயல்பாடு குறையுமா, வாழ்க்கையில் மிகவும் சிரமமானது எது, அடிக்கடி சிலர் சத்தியம் செய்வது ஏன்’ ஆகியவை, உதாரணங்கள்.படித்துப் பாருங்கள்; நல்ல நுால்!– பா.மீனாகுமாரி
- கேள்வி - பதில்
- நமக்குள் சில கேள்விகள்
நமக்குள் சில கேள்விகள்
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் கேள்வி - பதில்
பிரபலமானவர்கள் 1000 கேள்வி - பதில்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
க்விஸ் வினா விடைகள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
வில்லியம் ஷேக்ஸ்பியர் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
கன்பூசியஸ் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
ரூஸோ கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
இராமயணம் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
கௌதம புத்தர் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
ஸ்ரீ அரவிந்தர் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
இங்கர்சால் கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
க்விஸ் வினா விடைகள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
பிரபலமானவர்கள் 1000 கேள்வி- பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017
இந்தியா 1000 கேள்வி பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
வேளாண்மை அறிவியல் 1000 கேள்வி - பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
ஸ்போர்ட்ஸ் வினாடி வினா - 1000
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
பொது அறிவு 2000 வினாடி வினா - விடைகள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
கன்பூசியஸ் கேள்வி-பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
ரூசோ கேள்வி-பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரியார் கேள்வி -பதில்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
கௌதம புத்தர் கேள்வி -பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
இராமாயணம் கேள்வி-பதில்கள்
அநுராகம்
கேள்வி - பதில்
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .