Advertisement

குழந்தை வளர்ப்பு சுகமான சுமை


குழந்தை வளர்ப்பு சுகமான சுமை

₹ 60

எழுத்துரு அளவு:

குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோர் அறிந்து கொள்ள மருத்துவ அணுகுமுறையில் எழுதப்பட்டுள்ள நுால். பச்சிளம் குழந்தை பராமரிப்பு, உணவு முறைகள், நோய் தடுப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.பச்சிளம் குழந்தை பராமரிப்பு, உணவு, நோய் தடுப்பு, பல் பராமரிப்பு குறித்து கூறப்பட்டுள்ளது.குழந்தைகளிடம் நல்ல பழக்க வழக்கம் கற்பிக்கும் ஆலோசனையும் தரப்பட்டு உள்ளது. காய்ச்சல், வலிப்பு, வயிற்றுப்போக்கு, காயத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களையும் தருகிறது. குழந்தை வளர்ப்பில் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துகளை, மருத்துவ ரீதியாக விளக்கும் நுால்.– ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்