-
- ஜோதிடம்
- ஜாதக பலதீபிகை
ஜாதக பலதீபிகை
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் ஜோதிடம்
சுபயோகம் குருபெயர்ச்சி பலன்கள் : (ஒரு வருட பலன்கள்)
ஆசிரியர்
ஜோதிடம்
* நவம்பர் 16ம்தேதி என்றும் திருக் கணிதப்படி 22ம் தேதி என்றும் நிர்ணயிக்கப் பட்ட குரு பெயர்ச்சிப் பலன்கள் மேஷம் முதல் மீனம் ஈறாக பன்னிரண்டு ராசிகளுக்கும் அளிக்கும் பலன்கள் சிறப்பாகத் தரப்பட்டிருக்கின்றன. நூலின் துவக்கத்திலேயே`அனைவருக்கும் பொது விதி' என்ற அடிப்படையில் பலனைப் பார்க்காதீர்கள், சிறப்பு விதியும் உள்ளது, அதை அடிப்படையாக வைத்து பலன்கள் எழுதப்பட்டிருக்கின்றன. நல்லது எப்படி எல்லாம் நடக்கும், தீமை என்றால் எதனால் எப்படி என்று சிறு சிறு தலைப்பிட்டு, சோதிட ஆதாரங்களுடன் குருபெயர்ச்சி பற்றி எழுதப்பட்டிருக்கிறது. விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்லும் குருபகவான் என்ன தருவார் என்பதை சிறப்பாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.
அதிர்ஷ்ட கைரேகைக் களஞ்சியம்
ஜோதிடம்
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
ஜோதிட அரிச்சுவடி
கவிதா பப்ளிகேஷன்
ஜோதிடம்
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
குழந்தைகளுக்கு பெயர் சூட்ட, புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்ட பெயர்கள்
கவிதா பப்ளிகேஷன்
ஜோதிடம்
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017
லக்கி நம்பர்ஸ்
கவிதா பப்ளிகேஷன்
ஜோதிடம்
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
மனோ சக்தியின் ரகசியங்கள்
கவிதா பப்ளிகேஷன்
ஜோதிடம்
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
செவ்வாய் தோஷம்
கவிதா பப்ளிகேஷன்
ஜோதிடம்
கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.
வாஸ்து சாஸ்திரம்
கண்ணதாசன் பதிப்பகம்
ஜோதிடம்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .
உங்கள் ஜாதகத்தை நீங்களே பார்க்கலாம்
சோமு புத்தக நிலையம்
ஜோதிடம்
சோமு புத்தக நிலையம், 6/12, முகமது உசேன் லேன், ராயப்பேட்டை, சென்னை-600014. (பக்கம்: 240)ஜாதகப் பலாபலன்களை காணவும், கணிக்கவும் வழிகாட்டும் நூல். ஆயுட்காலம் முழுவதும் பலன் அறியும் வகையில் ஆசிரியர் தொகுத்தளித்திருப்பது இந்த நூலின் சிறப்பாகும்.
புதிய வாஸ்து விஞ்ஞானம்
திருவரசு புத்தக நிலையம்
ஜோதிடம்
திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 188.)வாஸ்து குறித்த கருத்துரைகள், மாதிரி வரைபடங்கள், விளக்கப் படங்கள் வாயிலாக இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மனையைத் தெரிவு செய்வது முதற்கொண்டு, அதன் உச்ச நீச்ச அமைப்புகளைக் கண்டறிந்து, தலைவாசல், `கேட்' வைப்பது, `தெருக் குத்து' போன்ற மனைகளுக்கான தோஷ நிவர்த்திகள், பூஜை , சமையல், குளியல் அறைகள் மற்றும் சாப்பிடும் இடம் ஆகியவை அமையப் பெறவேண்டிய விவரங்களும் உண்டு. மேலும் வீட்டு உபயோகப் பொருட்களான பிரிஜ், `டிவி,' பீரோ வைக்கும் இடங்கள் போன்ற நுணுக்கமான அம்சங்களையும் குறிப்பிட்டுள்ளார் பொறியாளரான இந்நூலாசிரியர்.ஜோதிடத்துக்கும், வாஸ்துவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. எனவே, தலைவாசல் வைப்பதற்கான திசைக்கும், நவக்கிரகங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை (பக்.16-18) போன்ற கருத்துக்கள் உண்டு.வாஸ்து பற்றுள்ளவர்களுக்காகவே நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்நூல்.
அஞ்சல்வழி ஜோதிடப் பயிற்சி ஜோதிடப் பலன்கள் சொல்வது எப்படி?:
யுனிவர்சல் ரிசர்ச் அகடமி
ஜோதிடம்
யுனிவர்சல் ரிசர்ச் அகடமி, 11இ/38, பஜனை கோவில் முதல் தெரு, சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 1008. விலை: ரூ.950).இந்து நூலாசிரியரிடம் ஜோதிடத்தின் அடிப்படையில் (லெவல்-1) பாடங்களைக் கற்று அறிந்தவர்களுக்கு அடுத்த நிலையில் (லெவல்-2) ஜோதிடப் பலன்கள் சொல்வது எப்படி என்பதை இந்த நூல் மூலம் விளக்குகிறார் ஆசிரியர். 12 ராசிக் கட்டங்கள், லக்ன ரீதியாக அமையும் பாவங்கள், லக்ன குணங்கள், கிரகங்களின் பார்வைகளும் அவற்றின் பலனும், திதி சூன்ய ராசிகள் என்று ஏனைய ஜோதிடப் புத்தகங்களில் காணப்படும் செய்திகள் இந்த நூலில் காணப்பட்டாலும் ஜோதிடம் பயில்வோருக்கும், பலன் கேட்போருக்கும் ஏற்படும் பல்வேறு விதமான சந்தேகங்களை மாணவர்கள் வாயிலாக எழுப்பி அவற்றுக்கு மிகத் தெளிவாக விளக்கங்களை கொடுப்பது சிறப்பாகும்.இந்த நூலை ஊன்றிப் படிப்போர் குறைந்தபட்சம் தங்களது ஜாதகம், தங்கள் குடும்பத்தார் ஜாதகங்கள் ஆகியவற்றின் பலனை நன்கு அறிந்து கொள்ள முடியும்.
பன்னிரண்டு லக்னங்கள்
சுரா புக்ஸ் (பிரைவேட்) லிமிடெட்
ஜோதிடம்
சுரா புக்ஸ் (பி)லிட்., 1620 `ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்: 100. விலை: ரூ.60). மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்னங்களுக்கான தசா புத்தி விளைவுகளை ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கும் நூல். துலா லக்னத்திற்கு 3க்கும் 6க்கும் உரியவரான குருவை பொதுவாக ஜோதிடப் புத்தகங்களை பாவி என்று ஒட்டு மொத்தமாகச் சொல்லும் நிலையில் இதன் ஆசிரியர் துலா லக்னத்துக்கு குரு சுபக்கிரகம் என்கிறார். ஏனெனில், சனியோடு சேர்ந்திருக்கும் குரு இரண்டாம் நிலை தர்ம கர்மாதிபதி யோகத்தை அடைகிறார் என்றும் ஆசிரியரின் முடிவு ஜோதிடப் பண்டிதர்களால் விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.
நட்சத்திரம் பேசுகிறது மழலையின் மைல் கல்
மகேஷ் அன்ட் மகேஷ் புக் பப்ளிகேஷன்
ஜோதிடம்
நட்சத்திரம் பேசுகிறது மழலையின் மைல் கல் : நூலாசிரியர்: பண்டிட் கே.எஸ்.மகேஷ்குமார். வெளியீடு: மகேஷ் அன்ட் மகேஷ் புக் பப்ளிகேஷன், தபால் பெட்டி எண்.5563. ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 120. விலை: ரூ.100). இந்தப் புத்தகத்தில் பிறந்த குழந்தையின் நட்சத்திரத்தின் பொதுவான குணம், நன்மை தரக்கூடிய நிறங்கள், தேதிகள் எண் கணித முறைப்படி பெயரின் கூட்டுத் தொகை என்ற விவரங்கள் உண்டு.
சனிப்பெயர்ச்சி
ஆசிரியர்
ஜோதிடம்
திருக்கணிதப்படி ஜூலை 16ல் சனிப் பெயர்ச்சி, வாக்கியப் பஞ்சாங்கப்படி ஆகஸ்ட் 5ல் சனிப் பெயர்ச்சி நடக்கிறது. கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்லும் சனி பகவான் என்ன பலன்கள் தருவார் என்பதை விளக்கும் ஜோதிட விசேஷ வெளியீடு இது.சனி கொடுப்பாரா அல்லது கெடுப்பாரா என்பதை 12 ராசிக்காரர்களுக்கும் எழுதியுள்ள ஆசிரியர், குரு, கேது, ராகு ஆகிய சஞ்சாரங்களையும் ஒப்பிட்டு அதன் அடிப்படையில் பலன்கள் எழுதியுள்ளார். மாணவ, மாணவியர் முதல் அரசியல்வாதிகள் வரை பல்வேறு பிரிவினர்களுக்கு பலன்கள் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. இந்நூல் எல்லா புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.
THE SUN
ஜோதிடம்
Kadalangudi Publication, Chennai 17. (Rs. : 35.00) Myths & legends from India and several lands what have hevenly bodies to do with humans? Aaraadhanaa, mantra, kavacha, archanas in Roman & Sanskrit, significance of mantras.
Anga vidhya
ஜோதிடம்
Dr. K.N. Saraswathy & Prof. B. Ardhanareeswaran, Publishing : Kadalangudi Publication, Chennai 17. (Rs. : 30.00) Extract from Sage Varaahamihira's BRIHAT SAMHITAA : facilities "Aaroodha " forecasting and answering questions based on particulars parts of the body touched by the "questioner" and the environmental pointers.
Jataka chandrika
ஜோதிடம்
Kadalangudi Publication, Chennai 17. (Rs. : 50.00) The test is by poet Kaalidasaa : it deals in details with the eleven criteris for marriage compatibility, MarsDefect and parihaaram (= remedies), and Raaja yogas.
Stree jataka
ஜோதிடம்
Kadalangudi Publication, Chennai 17. (Rs. : 50.00) Contains a detailed discussion from Brihat Jaataka, Brikat Samhit, Pahala Deepika, Sarvaartha Chintaamani, Saaraavali, Jaataka Paarijaatam and Jaataka Tattvam : deals with why we should worry about marriage compatibility, the nature of the bride, her bodily constitution, her husband's nature and position, childrenaspect, Trimsaamsas. Also gives the effects on woman through planes posited in Bhaavas 1 to 12.
Your star
ஜோதிடம்
Kadalangudi Publication, Chennai 17. (Rs. : 30.00) General and Paada wise characteristics and some astronomical details of 27 stars from Aswinee to Revatee; which starr is congenial for what kind of activity? Dasaa at birth; what are your personality and prospects?
Astrological notes on counselling
ஜோதிடம்
Kadalangudi Publication, Chennai 17. (Rs. : 40.00) Based on Dr. KNS's experience of more tha 50 years in India and abroad in the field of guidance and counselling in the Indian way; helps readers and investigators save time and efforts; also helps beginners to clear up the mess of vagueness and confusion in astrological readings.