Advertisement

காந்தங்களைப் பயன்படுத்தி நோய்களை குணமாக்கலாம்


காந்தங்களைப் பயன்படுத்தி நோய்களை குணமாக்கலாம்

₹ 75

எழுத்துரு அளவு:

ஹோமியோபதி மருத்துவத்துடன், அக்குபிரஷர் முறையும் கலந்து பலதரப்பட்ட நோய்களை காந்தம் கலந்து குணப்படுத்த முடியும் என கூறும் நுால். நோய்கள் விரைந்து செயலாற்றும் தன்மை கொண்டவை என்பதை கண்டுபிடித்த பின் தான், காந்த சக்தியாலும் நோய்களை சரி செய்யலாம் என்ற உறுதி ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த புத்தகம் எழுத முடிந்தது என உறுதிப்படுத்தியுள்ளார்.வாத பித்தம், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுதல், முகச் சுருக்கம், கருவளையம் போன்ற நோய்களை காந்த சிகிச்சையால் குணமாக்க இயலும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.– ஆ.நடராஜன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்