இது ஒரு வழிகாட்டி நூல். ஒவ்வொரு நாட்டிற்கும், நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு உற்பத்தி பொருளுக்கும், விளைபொருளுக்கும், பொருத்தமான இணையதளங்களை, எவரும் புரிந்துகொள்ள கூடிய இணைப்பு வாசகத்தோடு, எடுத்து வைக்கிறார் நூலாசிரியர்.வர்த்தக மற்றும் தொலைபேசி இயக்குனரகங்கள், ‘எல்லோ பேஜஸ்’ தொடர்பான, உலகில் உள்ள தொகுப்பு...