ஆங்கில மொழியில் உரையாடலின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் நுால். கல்லுாரி படிப்பை முடித்தவுடன், சிறந்த நிறுவன பணி வாய்ப்பு பெறுவதில், தடைக்கல்லாக இருப்பது பலவீனமாக இருக்கும் ஆங்கில உரையாடல். நிறுவனங்களில் பலமொழி பேசும் பகுதிகளில் இருந்து வருவோர் சந்திக்கும்போது, தொடர்புக்கு ஆங்கில மொழியே பயன்படுகிறது. இதை நிறைவேற்ற அந்த மொழியில் புலமை பெற வேண்டும் என்ற அவசியமில்லை. தயக்கம், தவறு இன்றி சரளமாக பேசினால் போதுமானது. ஆங்கில மொழியை பயன்படுத்தி எந்த இடத்திலும் சிறப்பாக தொடர்பு கொள்ள ஏற்ற வகையில் வழிகாட்டியாக விளங்குகிறது இந்த புத்தகம். நண்பர்கள், தோழியர், கல்லுாரி, பள்ளி மாணவியர், சகோதரன், சகோதரி, கடைக்காரர் – வாடிக்கையாளர், தந்தை – மகன், அண்டைவீட்டார் என பல தரப்பட்டோர், தங்கள் எண்ணங்களை ஆங்கில மொழியில் பரிமாற உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி, நுாலகம், மருத்துவமனை, பஸ் நிலையம், மீன்கடை, காய்கறி அங்காடி, திருமண வீடு, நடைப்பயிற்சி, சுற்றுலா, ரயில் நிலையம், விளையாட்டு மைதானம், உணவகம், வகுப்பறை, நகல் எடுக்கும் கடை என எங்கும் ஆங்கிலத்தை பயன்படுத்தும் வகையில், வித்தையை கற்றுத்தருகிறது. ஒரே மாதிரி உச்சரிப்புள்ள ஆங்கிலச் சொற்களை அடையாளம் காட்டுகிறது. சரியா, தவறா என்ற மயக்கத்தைத் தரும் சொற்களை குறிப்பிட்டு விளக்கி மயக்கத்தை தடுக்கிறது. உச்சரிப்பில் தடுமாற்றம் ஏற்படுத்தும் சொற்களைக் குறிப்பிட்டு, எவ்வாறு, எங்கு பயன்படுத்த வேண்டும் என தெளிவாக கூறுகிறது. மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆங்கிலத்தில் உரையாட விரும்பும் அனைவருக்கும் உதவும் நுால்.–- இளங்கோவன்
- கல்வி
- ஆங்கில உரையாடல் – அதில் என்ன தவறுகள்?
ஆங்கில உரையாடல் – அதில் என்ன தவறுகள்?
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் கல்வி
அகர வரிசையில் ஆங்கில / தமிழ் பழமொழிகள்
சுரா பதிப்பகம்
கல்வி
சுரா பதிப்பகம்ஆன் இன்பிரிண்ட் ஆப் சுரா புக்ஸ்1620, "ஜே' பிளாக், 16 மெயின் ரோடு, அண்ணாநகர்,சென்னை, 600 040, இந்தியாபோன்: 044-26162173, 26161099
Latest General Knowledge 2009
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Objective General Knowledge 2009
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
General Knowledge 2008
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Handy General Knowledge 2009
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Year Book 2008

Mega Objective General KNowledge Volume-1
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Mega Objective General Knowledge Volume-2
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Mega Objective General Knowledge Volume-3
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Mega Objective General Knowledge Volume-4
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
General Knowledge on INDIA
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Mega General Knowledge Quiz
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Basic Facts of General Knowledge
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
All in One Objective General Knowledge
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
A Handy Guide to General Knowledge
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Basic General Knowledge
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
General Knowledge

Fact File - General Knowledge
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
Law Colleges Entrance Examination
சுரா பதிப்பகம்
கல்வி
வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, 'ஜெ' பிளாக், 16வது மெயின்ரோடு, அண்ணாநகர், சென்னை - 600 040. போன்: 044-26162173, 26161099. இமெயில்: enquiry@surabooks.com. வெப்சைட்: www.surabooks.com
U.P.S.C., Civil Services (Preliminary Examination)