மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7(ப.எ.4) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17; தொலைபேசி: 24342926; தொலைநகல்: 0091-44-24346082; பக்கங்கள்: 160;
- பயண கட்டுரை
- A Seychellois tamils half a century of Experiences in SEYCHEllES
A Seychellois tamils half a century of Experiences in SEYCHEllES
Advertisement
Advertisement
புதிய வெளியீடுகள்
இதையும் பாருங்கள்!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மேலும் பயண கட்டுரை
ஆஹா, அலாஸ்கா!
வானதி பதிப்பகம்
பயண கட்டுரை
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 96) சென்னையிலிருந்து, கனடா நாட்டிற்கு சமீபமானதும், அமெரிக்காவின் ஓர் அங்கமுமான அலாஸ்காவிற்கு முறையாகத் திட்டமிட்டுப் புறப்பட்டது முதல் சுகபத்திரமாகத் தாயகம் திரும்பும் வரையிலான நிகழ்வுகள் யாவும் "வீடியோ' வில் பதிவு செய்ததற்கு ஒப்பாக நினைவலைகள், இந்நூலில் ஓடவிட்டுள்ளார் ஆசிரியர். இதன் பிரதான அம்சம் பசிபிக் கடலில், 14 தளங்களைக் கொண்ட மிதக்கும் சொகுசுக் கப்பலில் "ஸெரினேட் ஆப்த ஸீஸ்' எனும் பெயருடைய இரண்டாயிரம் மைல்கள் 12 நாட்கள் பிரயாணம் செய்த புதுமையான அனுபவம், 2,500 பயணிகளையும், 900 பணியாளர்களையும் ஏற்றிச் செல்லவல்ல, பிரமிக்க வைக்கும் நட்சத்திர ஓட்டலைப் போன்ற இக்கப்பல் சாப்பாட்டு வசதிகள், திறந்தவெளி நீச்சல் குளம், பல்பொருள் அங்காடிகள், அனைத்து கேளிக்கைகள், சூதாட்ட அரங்கங்கள் கொண்டவை! மேலும், இரண்டு மணி நேர ஹெலிகாப்டர் பயணத்தின் போது 14 ஆயிரம் அடி ஆழமான "கிளேசியர்' எனப்படும் உறைபனிப் பள்ளத்தாக்கினை வெகு அருகில் பார்த்த அபூர்வ அனுபவமும் உண்டு.ஐந்து திமிங்கலங்கள் ஒன்று சேர்ந்து, அணி வகுத்து மீன் வேட்டையாடியதைக் கண்டுகளித்தல்.இத்துடன் அலாஸ்கா குறித்த பூகோளம், வரலாறுகள் மற்றும் இந்த சொகுசுக் கப்பல் பற்றிய பல்வேறு தகவல்கள், யாவும் நூலாசிரியர் விறுவிறுப்பாகவும், நகைச்சுவையைக் குழைத்தும் வழங்கியுள்ள பாணி வாசகர்களை வெகுவாக ஈர்த்து விடும்!இந்நூலைப் படித்த பின்னர் "ஆஹா... அலாஸ்கா மீது காதல் வந்திருச்சு'ன்னு நமக்கும் பாடத் தோன்றுகிறது.
மலேசிய, சிங்கப்பூரில்...
தமிழ் புத்தகாலயம்
பயண கட்டுரை
தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.
ஆஸ்திரேலியப் பயண அனுபவங்கள்
மணிவாசகர் பதிப்பகம்
பயண கட்டுரை
ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600 108. (பக்கம்: 96). சோமசுந்தரம் தன் குடும்பத்துடன் எட்டு நாட்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து, பார்த்து ரசித்தவைகள் நூல் உருவம் பெற்றுள்ளது. லேனா தமிழ்வாணன் நூலுக்கு அணிந்துரை வழங்கி பெருமை சேர்த்துள்ளார். 16 பக்க வண்ணப் புகைப்படங்களும் உள்ளன.
இன்னொரு யுகசந்தி
விஜயா பதிப்பகம்
பயண கட்டுரை
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்கம்: 264). சுவைபட எழுதியுள்ள மேனாட்டுப் பயண நூல். பாரீஸ், சுவிட்சர்லாந்து, லண்டன், இத்தாலி முதலான உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்ததைப் பயண நூலாக்கியுள்ளார் ஆசிரியர். பயண நூலைத் தொடங்கும்போது தனது தாயாரைப் பாரீசுக்கு அழைத்துச் சென்ற அனுபவத்துடன் தொடங்கியிருப்பது புதுமையை வழங்குவதால் தொடர்ந்து படிக்கத் தோன்றுகிறது.பயணம் சென்ற ஒவ்வோர் ஊரிலும் உள்ள கலைச் சிறப்புகளையும், தொழில் வளத்தையும் தெரிவித்திருப்பதுடன் அங்கங்கே நடைபெறும் திருட்டு முதலான குற்றங்களைத் தெரிவித்திருப்பதும் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன. பயண இலக்கிய நூல்களில் படிக்கப்பட வேண்டிய நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.இயல்பாக அமைந்துள்ள கொங்குத் தமிழ் ஒரு நாவலைப் படிப்பது போன்ற எண்ணத்தை தருவதுடன் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
ஆஸ்திரேலியாவில் தமிழர் நினைவுகள்
நடனாலயா பப்ளிகேஷன்
பயண கட்டுரை
நடனாலயா பப்ளிகேஷன், 17, எட்வர்ட் தெரு ஸ்டிராத் பீல்டு சவுத், ஆஸ்திரேலியா. (பக்கம்: 182.) "தமிழ் மொழியையும், அதன் பண்பையும், பாராட்டத்தக்க அதன் கலாசாரத்தையும் அதிகம் மதித்து, அதைப் போற்றிப் பாதுகாப்பவர் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்' என்னும் கசப்பான உண்மைக்குச் சான்றானவர், இந்த நூலின் ஆசிரியர்! இலங்கையில் பிறந்து, வளர்ந்து, தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய கந்தையா அவர்கள் ஓய்வுக்குப் பின் ஆஸ்திரேலியா சென்று அருந்தமிழில் நூல்கள் எழுதி வருகிறார்.நான்கு இயல்களில் 49 தலைப்புகளில் அருமையான "ஆஸ்திரேலியா' நாட்டையே நம் கண் எதிரில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார். இங்கு 20 இந்துக் கோவில்களும், 31 தமிழ்ப் பள்ளிகளும் 24,067 தமிழர்களும் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் பலவற்றை அள்ளித் தெளித்துள்ளார்.பரதநாட்டியம், கர்நாடக இசைக்கு அவர்கள் தரும் மதிப்பு மிகப் பெரியதாக உள்ளது. இடை இடையே வண்ணமிகு படங்கள், வார்த்தைகளுக்கு உயிர் தருகின்றன. நம்மை அங்கேயே அழைத்துச் சென்று விடுகின்றன. விசா இல்லாமல் காசில்லாமல் ஆஸ்திரேலியாவைக் கண்டு ஆனந்தம் பெற வைக்கும் நூல்.
ஒரு தமிழரின் அமெரிக்கப் பயண அனுபவங்கள்
மணிமேகலை பிரசுரம்
பயண கட்டுரை
மணிமேகலைப் பிரசுரம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 256). தனது அமெரிக்கப் பயணத்தில் கண்டவைகளையும்; கேட்டவைகளையும்; படித்துணர்ந்தவைகளையும் தொகுத்து ஒரு நாவல் வடிவில் தந்துள்ளார் ஆசிரியர். ஆசிரியர் 30 ஆண்டுகளுக்கு மேலாக காரைக்கால் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினராக இருந்து பல நல்ல அறச்செயல்களை தொடர்ந்து தொய்வில்லாது சேவை புரிபவர். ரோட்டரி சங்கம் துவங்கிய இடம் அமெரிக்காவில் உள்ள சிகாகோ என்ற நகரத்தில் தான். அங்குள்ள அடுக்குமாடி ஒன்றின் 711ம் எண் அறையில் தான் முதன் முதலில் ரோட்டரி சங்கம் துவக்கப்பட்டது. அந்த அறையை ஒரு தெய்வீக திருத்தலமாகவே கருதி, அந்த அறையை காண வேண்டும் என்ற வேட்கையின் விளைவு தான் இந்த அமெரிக்கப் பயணம் என மனம் லயித்துச் சொல்கிறார்."அமெரிக்கர்கள் யாரையும் எதிலும் நம்பக் கூடிய சுபாவம் கொண்டவர்கள்' (பக். 222), "முதலாளித்துவம் என்றால் திறமைக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம்' (பக். 205) என்ற பல செய்திகளைக் காணலாம்.
தாய்லாந்து தேவதைகள்
ஆர்.எஸ்.பி., பப்ளிகேஷன்ஸ்
பயண கட்டுரை
தாய்லாந்து தேவதைகள் ; இனிக்கும் 21 இரவுகள் : நூலாசிரியர்: புஷ்பா தங்கதுரை. வெளியீடு: ஆர்.எஸ்.வி., பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜானிகான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 96).உலகத்துப் பெண்களிலேயே பேரழகிகள் தாய்லாந்து தேசத்து நங்கையர். பொதுவாக கீழை நாடுகளில் இரவுக் களியாட்டங்களில் கிறங்க வைப்பவை. "இனிக்கும் 21 இரவுகள்' பற்றி தான் கண்ட அனுபவங்களை தீட்டிக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
கண்டேன் இலங்கையை (ஓவியர் மாலியின் சித்திரங்களுடன்)
வானதி பதிப்பகம்
பயண கட்டுரை
வானதி பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 220). ஆனந்த விகடன் ஆசிரியராக கல்கி பணியாற்றியபோது இலங்கை பயணத்தை மேற்கொண்டார். உடன் சென்றவர் இப்போது போல் போட்டோகிராபர் அல்ல. பிரபல ஓவியர் மாலி. இலங்கையை பொற்சித்திரமாக கல்கி தீட்டினார் என்றால் - ஓவியர் மாலி இலங்கை மக்களின் உருவங்களை ஓவியமாகத் தீட்டித் கொண்டு வந்து விட்டார். கல்கி பிரியர்களுக்கு ஒரு கற்கண்டு. சுவைத்து மகிழலாம். அந்த நாள் நினைவுகளில் மூழ்கலாம்.
நினைத்தாலே இனிக்கும் மலேசியா - சிங்கப்பூர்
இராமானுஜம் வேளாண்மை மற்றும் மனித ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம்
பயண கட்டுரை
இராமானுஜம் வேளாண்மை மற்றும் மனித ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம், ஜி-1, கண்பத் ஆர்கேட், 1, பத்மாவதி நகர், மடிப்பாக்கம், சென்னை குக்கிராமத்தில் பிறந்தவர் ஆசிரியர். மக்களுக்குச் சேவை செய்வதே இவர் தொழில். மலேசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்த போது கண்டதைக் கேட்டதை எழுதியிருக்கிறார் ஆசிரியர். ஊழலில் வலம் வருபவர்களிடையே, எவ்வித பிரதி பிரயோஜனமும் எதிர்பார்க்காமல், சொத்து சேர்க்காமல், பிற்பட்டோரைக் காக்க முயன்றவர் என்று இவரைப் பற்றிய குறிப்பு நூலின் தரத்தை உயர்த்துகிறது.
சிங்கப்பூரில் சிங்கம்
பாபு பப்ளிகேஷன்
பயண கட்டுரை
பாபு பப்ளிகேஷன், 106, காமராஜர் சாலை, மதுரை - 625 009. (பக்கங்கள்-50)
அர்த்தமுள்ள ஆலயங்கள்
ஆலயா
பயண கட்டுரை
ஆலயா, 6/11, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி.நகர், பம்மல், சென்னை - 600 014. (பக்கங்கள்-160) அழகு என்பது பார்க்கும் பொருளில் இல்லை. பார்க்கப்படும் பொருளில் உள்ளது என்பார்கள். விக்கிரமன் அவர்களின் கண்கள் கண்ட வரலாற்று பெருமைமிக்க கோயில்களும், சிற்பங்களும், ஓவியங்களும் இந்த நூல் முழுவதும் எழுத்துக்களாக மின்னுகின்றன.வாசிக்கும்போது அந்த இடங்களுக்கே சென்று வந்த அனுபவம் நமக்கு ஏற்படுகிறது.தெளிவாகவும் சுவையாகவும் ஒரு விஷயத்தை எழுதும் மரபு மறைந்து வரும் இந்நாளின் இலக்கியப் போக்கில்,இந்நூல் - ஓர் சிறந்த ஆலய, ஆன்மிக கலை யாத்திரைக்கான கையேடு என்பதில் சந்தேகமில்லை.நமது தொன்மங்களின் வரலாற்றுச் சிறப்பை, அழகியல் நுட்பங்களை நாமறிய வேண்டும் என்னும் உயர்நோக்கில் வடிவமைக்கப்பட்டது இந்த வசீகர நூல்.
கண்டேன் சீனாவை!
குமரன் பதிப்பகம்
பயண கட்டுரை
வெளியீடு:குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார்,தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள்: 136.
வாதாபி விஜயம்
நிவேதிதா புத்தக பூங்கா
பயண கட்டுரை
நிவேதிதா புத்தகப் பூங்கா, 14/260, பீட்டர்ஸ் சாலை, சென்னை - 14. (பக்கம்: 104.)சரித்திரக் கதைகள் எழுத, பல்வேறு சிறப்புமிக்க பெருமைக்குரிய ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு, அவ்விதம் அலர் என்ற ஊர் அழகை, புராதன அழகை, வரலாற்றுப் சின் னங்களை சுவைபட இந்நூலில் தந்துள்ளார் ஆசிரியர்.மறைந்த நகரம் ஹம்பி, கங்கை கொண்ட சோழபுரம், தாராகாம், பேலூர், கடம்பூர், எலிபென்டா, மகாபலிபுரம், வாதாபி, கண்டி போன்ற சரித்திரத் தொடர்புடைய இடங்களுக்கு நம்மை அழைத்துச் சென்று அதன் பெருமைகளை சுவையாக எடுத்தும் சொல்கிறார். இந்த கலைப் பயணத்துக்கு நாமும் உடன் சென்று வந்த உணர்வு ஏற்படுவது நிஜம்.
அமெரிக்காவில் 24 நாட்கள்
சுரா பதிப்பகம்
பயண கட்டுரை
சுரா பதிப்பகம், 1620 "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-600 040. (பக்கம்: 152.)"சர்வதேச அளவில் குற்றங்களை எதிர்கொள்தல்' என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆளுமைத் திறன் பயிற்சிக்கு அமெரிக்க அரசால் தெரிவு செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியான இந்நூல் ஆசிரியர், தன் அமெரிக்க அனுபவங்கள் பற்றி இந்நூல் மூலம் பகிர்ந்து கொள்கிறார். அமெரிக்கா தனி மனித சுதந்திரத்திற்கே அதிக முக்கியத்துவம் தரும் நாடு. பயங்கர அதிநவீன ஆயுதங்களைக் கூட தனியார் நிறுவனமே அங்கே தயாரிக்கின்றன! அமெரிக்க நாணயமான டாலரைக் கூட தனியார் கம்பெனி தான் அங்கே அச்சடிக்கிறது. அமெரிக்காவில் சிறிதும் பெரிதுமாய் 19,820 விமான நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் மொத்தம் 125 விமான நிலையங்கள்தாம்! இப்படிப் பல சுவையான செய்தித் துணுக்குகளுடன் மிக சுவாரஸ்யமாக நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். பலரும் படித்து இன்புறலாம்.
ஒரு பத்திரிகையாளனின் மேலை நாட்டுப் பயண அனுபவங்கள்
மணிமேகலை பிரசுரம்
பயண கட்டுரை
மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7(ப.எ.4) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17; தொலைபேசி: 24342926; தொலைநகல்: 0091-44-24346082; பக்கங்கள்: 260;
கண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு!
மணிமேகலை பிரசுரம்
பயண கட்டுரை
மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7(ப.எ.4) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17; தொலைபேசி: 24342926; தொலைநகல்: 0091-44-24346082; பக்கங்கள்: 216;
ஒரு பத்திரிகையாளனின் கீழைநாட்டுப் பயண அனுபவங்கள்
மணிமேகலை பிரசுரம்
பயண கட்டுரை
மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7(ப.எ.4) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17; தொலைபேசி: 24342926; தொலைநகல்: 0091-44-24346082; பக்கங்கள்: 348;
ஐக்கிய அரபு நாடுகளில் மறக்க முடியாத பயணம்
மணிமேகலை பிரசுரம்
பயண கட்டுரை
மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7(ப.எ.4) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17; தொலைபேசி: 24342926; தொலைநகல்: 0091-44-24346082; பக்கங்கள்: 120;
துபாய் அழைக்கிறது!
மணிமேகலை பிரசுரம்
பயண கட்டுரை
மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7(ப.எ.4) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17; தொலைபேசி: 24342926; தொலைநகல்: 0091-44-24346082;
தமிழை தேடி ஒரு பயணம்
மணிமேகலை பிரசுரம்
பயண கட்டுரை
மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7(ப.எ.4) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-17; தொலைபேசி: 24342926; தொலைநகல்: 0091-44-24346082; பக்கங்கள்: 272;