* விவேக சூடாமணி * சிவ குருநாத குருபீடம் * அகண்டாகார அருணாசல அருவி. மூன்று நூல்களையும் பெற தொடர்பு முகவரி, 115, மெசஞ்சர் வீதி, கொழும்பு -12. தொலைபேசி : 011-2441729இந்த நூல்களின் விலையேதும் குறிப்பிடப்படவில்லை. விவேக சூடாமணி ஆதிசங்கரரின் படைப்பு. அது மரபுத் தமிழ்க் கவிதையாக உருவெடுத்திருக்கிறது....