Advertisement

கவலைப்படாதே சகோதரா!


கவலைப்படாதே சகோதரா!

₹ 60

எழுத்துரு அளவு:

கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.புற்று நோய் உயிர்க்கொல்லியா? உங்களுக்கும் புற்று நோய் வருமா? இது பரம்பரை நோயா? சிகிச்சைகள் பலன் அளிக்குமா? டாக்டர்களால் நோயாளிகள் சுரண்டப்படுகிறார்களா? புற்றுநோய் ஆராய்ச்சி என்ற பெயரில் என்னதான் நடக்கிறது? புற்று நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள் என்னென்ன? - இதுபோன்ற ஏராளமான கேள்விகளுக்கு விடையளிக்கும் இந்த நூல், புற்று நோய்சிகிச்சை மற்றும் புற்று நோய் சிறப்பு நிபுணர்களின் மீது ஒரு புதிய பார்வையைப் பதிய வைக்கிறது. ஆசிரியர்கள்: டாக்டர் மனு கோத்தாரி,டாக்டர் லோபா மேத்தா.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்