Advertisement

பாலர் இலக்கியத்தின் பன்முகம்


பாலர் இலக்கியத்தின் பன்முகம்

₹ 75

எழுத்துரு அளவு:

பாப்பா பாட்டின் துவக்கம், குழந்தைகள் நலமும் பெற்றோர் கடமையும், இலக்கியப் பரிசுகள், சிறுவர் பத்திரிகைகள், ஒரு கையெழுத்தின் கதை, விமர்சனத்தால் விளையும் பயன், புத்தக உலகில் ஒரு புதுமை, அற்புதம் நிகழ்த்திய அதிசய மனிதர் உள்ளிட்ட திகட்டாத கட்டுரைகள், இந்நுாலுக்கு இனிமை சேர்க்கின்றன.இன்றைய கணினியுகத்தில், சிறார்களின் இதயத்தில் குடியிருக்கும் கோவிலாக இந்நுால் இடம் பெற்றிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்