விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 200 ) எழுத்தாளர் சாரு நிவேதிதா, தன் மனதை பாதித்த விஷயங்கள், பார்த்த நிகழ்வுகள், சுற்றுப்பயண அனுபவம் ஆகிய சம்பவங்களை சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார். திரைப்படம் பார்த்து, கோல்ப் ஆட ஆசைப்பட்டது முதல், திரைப்படத்தில் 40 வினாடிகள்...