அகத்திய மகரிஷி, சித்தர்கள் கண்டறிந்த எல்லா வித்தைகளையும் தெளிவாக கூறியவர்களில் முதன்மை ஆனவர்.அகத்திய மகரிஷி, தன் ஞானத்தை சுருக்கி, சித்தர் மார்க்கத்தில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்காக, 30 பாடல்களில் அகத்தியர் ஞானம் 30 ஆக தந்திருக்கிறார்.தற்காலத்தவர்கள் விளங்கி கொள்ளும்படி, தியான சாதனையில் சித்த வித்யா விளக்கவுரையாக ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்கள் எழுதிய விளக்கவுரையே, அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் எனும் இந்நூல்.அகத்திய மகரிஷியை, குருவாக கொண்டு சாதனை செய்ய விரும்பும் சாதகர்களுக்கு உதவும் வகையில், அகத்திய மூலகுரு மந்திரம் உள்ளிட்ட, பல விஷயங்களை இதில் குறிப்பிட்டுள்ளார்.இந்து மதத்தில் யோகவித்தைகளை பலர் கண்டறிந்துள்ளனர். அகத்தியர் என்ற பெயர் நமக்கு பழகிய பெயர்.அதனால், இதை வாசகர்கள் விரும்பி ஏற்கலாம்.– எல்.முருகராஜ்
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. போன்: (044) 24342810, 24310769
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: கங்கை புத்தக நிலையம், 13. தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-600 017.
-
வெளியீடு: தமிழ் புத்தகாலயம், பு.எண். 34(ப.எண்.35), சாரங்கபாணி தெரு காமராஜர் நினைவில்லம் அருகே, திருமலை பிள்ளைசாலை குறுக்கே, தி.நகர், சென்னை.-600017.
-
வெளியீடு: சுவாதி பதிப்பகம் எண்- 54 (பழைய எண்- 16), ராஜபாதர் தெரு, சென்னை, - 600017, போன்: 28152688 (அலுவலகம் ), 22326662 (வீடு) .
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: திருவரசு புத்தக நிலையம் , 13 , தீனதயாளு தெரு. தியாகராய நகர் சென்னை-600017.
-
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம். மைலாப்பூர்,சென்னை - 600 004.
-
திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை 17. தொ.எண்: 4342899, 4327696, பேக்ஸ்: 91444341559
-
வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், 14 சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை - 600 004.தொலைபேசி: 494 30 74;
-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098. தொ.எண் - 26359906, 26251968.
-
திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை 17. தொ.எண்: 4342899, 4327696, பேக்ஸ்: 91444341559
-
வெளியீடு: புவனேஸ்வரி பதிப்பகம், தபால் பெட்டி எண்-667, புதிய எண்: 32/7, பழைய எண்: 107/7, கெளடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600 014. போன்: 28353520;
-
யோகமும், தியானமும்வெளியீடு: அறிவுப் பதிப்பகம், 142, ஜானி ஜான்கான் ரோடு, இராயப்பேட்டை, சென்னை - 600 014. போன்: 044-2848-2441, 2848 2973.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்