Advertisement

101 கேள்விகள் 100 பதில்கள்


101 கேள்விகள் 100 பதில்கள்

₹ 80

எழுத்துரு அளவு:

பொதுமக்களிடையே அறிவியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள நுால். கேள்வி – பதில் பாணியில், அறிவியலுக்கு விளக்கங்கள் அமைந்துள்ளன.சாதாரணமாக அன்றாடம் எழும் கேள்விகளை, மிக எளிமையாக விளக்கி புரிய வைக்கிறது இந்த நுால். மழை நேரத்தில் எவ்வாறு கொசு சமாளிக்கிறது என்ற கேள்விக்கு தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சூழலியலை மிக எளிய அறிவியல் உண்மைகள் மூலம் விளக்குகிறது. அனைத்து தரப்பினரும் வாசிக்க வேண்டிய நுால்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்