மனித இன வளர்ச்சி, ‘பல்’ துறைகளில் இருந்தாலும், ‘பல்’ பரிணாம வளர்ச்சியில் இருந்து, மனித வளர்ச்சியை ஆராய்கிறார் நுாலாசிரியர். விலங்குகளில், குரங்குகளிடமிருந்து, ‘பல்’ அமைப்பு மனிதருக்கு வந்துள்ளதா? 25 ஆயிரம் ஆண்டுகளாக தாடையில் பற்கள் காலத் தேவைக்கு ஏற்ப மாற்றம் பெற்று நிற்கின்றன. உணவு முறையே இதற்குக்...