/ பொது / விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!
விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!
உலக பொது அறிவுத் தளமான விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கு வழிகாட்டும் நுால்.உலகில் வணிக நோக்கமற்ற, மிகப்பெரிய கூட்டுறவு இயக்கமாக வளர்ந்திருக்கிறது விக்கிப்பீடியா. அதில், படைப்புகளை எழுத எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்று கற்பனை வளம், எழுத்து நடை தேவையில்லை. 329 மொழிகளில் இடம் பெற்றிருக்கும் இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கு பயிற்சி தருகிறது.சந்தேகங்களை தீர்த்து, சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது. சிறந்த புத்தகத்துக்காக தமிழக அரசின் பரிசை பெற்றவரின் படைப்பு இது. விக்கிப்பீடியா தொடர்பான சந்தேகங்களை நிவர்த்திக்கும் வகையில் உள்ளது. – இளங்கோவன்