“டாக்டர் அம்பேத்கர் மாமேதை, பொருளாதாரம்,சட்டம், சமூக பிரச்னைகள் குறித்து, அவர் தெரிவித்த கருத்துக் கட்டுரைகள் சிலவற்றை தேர்வு செய்து அவற்றை எளிதாக்கி, அதன் விளக்கத்தையும் ஆசிரியர் எழுதியிருப்பது சிறப்பான முயற்சி. இன்று எல்லாரும் சாதி பற்றி பேசுகின்றனர். அம்பேத்கர் தன் கட்டுரையில் ,""சாதியைப் பற்றி...