/ ஆன்மிகம் / விசேஷம் இது வித்தியாசம் (பாகம் - 2)

₹ 180

கோவிலுக்குச் செல்கிறோம். அங்கு எது விசேஷம், என்ன வித்தியாசம், என்ன புதுமை என்பதை அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை.இதை கூர்ந்து கவனித்து தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஏழு மலை, ஏழு கோட்டை, ஏழு மகா துவாரங்கள், ஏழு அடி உயர பெருமாள் என அமைந்திருக்கும் வரதராஜ பெருமாள் கோவில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ளது.பாபநாசம் பாபநாசர் கோவில் உலகம்மன் சன்னிதி முன் நடக்கும் திருமணங்களில், தாலி கட்டும்போது அம்பாளே மணமகளுக்கு நாத்தனாராக இருப்பது ஐதீகம்.கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலுக்கு பக்தர் ஒருவர் பிச்சை எடுத்து திருப்பணி செய்துள்ளார். இப்படி சுவையான விஷயங்களைக் கொண்டுள்ள நுால். – இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை