/ வரலாறு / விடுதலைப் போரில் காலத்தை வென்றவர்கள்

₹ 150

சுதந்திரத்துக்காக உழைத்த பெருமக்கள் வரலாற்றைச் சொல்லும் நுால். ஆட்சியாளராக இருந்து பாடுபட்டோரை முன்னிலைப்படுத்துகிறது.எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடக ஆசிரியர்கள் ஆற்றிய பங்கு விவரிக்கப்பட்டுள்ளது. சுதேசி இயக்கம், நீல் சிலை அகற்றும் போராட்டம், உப்பு சத்தியாகிரகத்தில் போராடிய 125 பேர் வரலாற்றைச் சொல்கிறது.ஊமைத்துரை, ஆங்கிலேயரை அலற வைத்ததை குறிப்பிடுகிறது. துக்கங்களை மறந்து, குடும்பம் குழந்தைகளை விட்டு பாடுபட்ட தியாகத்தை தெரிவிக்கிறது. தாய் நாட்டிற்காக ரத்தம் சிந்தி துன்பம் அடைந்த வரலாற்றை விவரிக்கிறது. அறியாத வீரர்களின் வரலாற்றை தேடித் தொகுத்துத் தருகிறது.விடுதலை வரலாற்றை ஆய்வு செய்வோருக்கு உதவும் நுால்.– பேராசிரியர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை