/ கட்டுரைகள் / வன்னி பிராந்தியத் தமிழாராய்ச்சி மகாநாட்டு ஆய்வுத்தொகுதி

₹ 500

இலங்கையில் வன்னிப் பிரதேச வாழ்க்கை முறை பற்றி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். இலக்கியம், சமூகவியல், தொல்லியலும் வரலாறும், நாட்டார் வழக்கியல் மற்றும் புவியியல் என்ற பகுப்புகளைக் கொண்டுள்ளது.வன்னிப் பிரதேச வாழ்வியலை கண்முன் நிறுத்துகிறது. மொத்தம், 38 கட்டுரைகளை கொண்டுள்ளது. தெளிவான தலைப்புகளில் ஆய்வுகளை நிகழ்த்தி கருத்தரங்கில் சமர்ப்பித்து விவாதிக்கப்பட்டுள்ளன.ஒரு பிரதேசத்தின் இயங்கியலை முற்றும் முழுதாக ஆய்வுப்பூர்வமாக அறிந்து கொள்ளும் வகையில் முன்னுதாரணமாக கொள்ளத்தக்கது. கருத்தரங்கில் அறிஞர்கள் சமர்ப்பித்த கட்டுரைகளின் தொகுப்பு நுால்.– மலர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை