இலங்கையில் வன்னிப் பிரதேச வாழ்க்கை முறை பற்றி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். இலக்கியம், சமூகவியல், தொல்லியலும் வரலாறும், நாட்டார் வழக்கியல் மற்றும் புவியியல் என்ற பகுப்புகளைக் கொண்டுள்ளது.வன்னிப் பிரதேச வாழ்வியலை கண்முன் நிறுத்துகிறது. மொத்தம், 38 கட்டுரைகளை கொண்டுள்ளது. தெளிவான...