/ மாணவருக்காக / TNUSRB காவலர் தேர்வு கையேடு

₹ 340

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) நடத்தும் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பதவிக்கான எழுத்துத் தேர்விற்கு தனியாக தயாரிக்கப்பட்ட வெற்றிக் களஞ்சியம். தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கு, 10ம் வகுப்பு தரத்தில் தயாரிக்கப்பட்ட குறிப்புகள், மாதிரி வினாத்தாளுடன் அடங்கிய புத்தகம். உளவியல், கணிதப் பகுதிகளுக்கு, 10 ஆண்டு கால வினாத்தாள் தொகுப்புகளும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் மிக நுட்பமாக தயாரிக்கப்பட்ட சிறப்பு வழிகாட்டி. நடப்பு நிகழ்வுப் பகுதிகளுக்கு கூடுதல் கவனத்துடன் தயாரிக்கப்பட்ட தனித்துவமிக்க கையேடு. சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள மாதிரி வினா – விடைகளும் இணைக்கப்பட்டுள்ளன. நுட்பமான பயிற்சி முறை மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு அரசு வேலை பெற்றுத் தந்த தொகுப்பாசிரியர் வெங்கடாசலத்தின் அனுபவ சிறப்பை, புத்தகம் எங்கும் உணரலாம்.– ஜி.வி.ஆர்.,


சமீபத்திய செய்தி