/ சுய முன்னேற்றம் / பணம் சம்பாதிக்க பொன்னான வழிகள்

₹ 25

கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.சில அம்சங்களில் பணம் நெருப்பைப் போன்றது. அது ஓர் அற்புதமான ஊழியன்; ஆனால், பயங்கர எஜமானன். அது உன்னைக் கட்டுப்படுத்தும்போது, நிரந்தரமாக வட்டி உனக்கெதிராகக் குட்டி போடும்போது, மிகமிகத் தீங்கான அடிமைத் தனத்திற்கு ஆளாகின்றாய். ஆனால், உனக்காகப் பணம் உழைக்கட்டும். உலகத்திலேயே தலை சிறந்த அர்ப்பணிப்பு உள்ள ஊழியனை நீ பெற்றவன் ஆகின்றாய். பணம் கண்துடைப்பு வேலை செய்யும் ஊழியன் இல்லை. நல்ல பாதுகாப்பான முறையில் நீ அதனை முதலீடு செய்யும்போது, அதைப் போன்ற உண்மையுள்ள உயிருள்ள அல்லது உயிரற்ற பொருள் எதுவும் இல்லை. அது இரவும் பகலும் உழைக்கிறது; மழைக்காலத்திலும் கோடை காலத்திலும் உழைக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை