கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.சில அம்சங்களில் பணம் நெருப்பைப் போன்றது. அது ஓர் அற்புதமான ஊழியன்; ஆனால், பயங்கர எஜமானன். அது உன்னைக் கட்டுப்படுத்தும்போது, நிரந்தரமாக வட்டி உனக்கெதிராகக் குட்டி போடும்போது, மிகமிகத் தீங்கான அடிமைத்...