/ சமையல் / மூலிகை இலை சமையல்

₹ 80

உலகிலேயே இந்தியாவில் தான் மூலிகைகள் அதிகமாக வளர்க்கின்றன. பண்டைய மக்கள் மலைகளிலும், காடுகளிலும் இயற்கையாக கிடைத்த, பல அரிய மூலிகைகளை உணவாக பயன்படுத்தி, பல நோய்களை குணப்படுத்தியுள்ளனர். தற்போது, மூலிகை இலைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்கிற விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால், மூலிகை பயன்பாடு குறைந்துள்ளது. இந்த நூலில் மூலிகை இலைகளின் பயன்பாடு ந்த மூலிகையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற தகவலகள், இந்த புத்தகத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை