/ ஆன்மிகம் / இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
நிம்மதியை கார், பங்களா, பணம் போன்ற வசதிகள் பெற்றுத் தராது; ஆன்மிகம் மட்டுமே கொடுக்கும் என்பதை தெளிவுபடுத்தும் அருமையான நுால். மிகவும் புதுமையாக அமைக்கப்பட்டு இருக்கிறது. குருவுடன் ஒரு வார ஆன்மிகப் பயணம் என்ற முறையில் படிப்படியாக ஆன்மிக நெறிமுறைகளை, உதாரணங்கள் வழியாகச் சொல்கிறது. சிஷ்யர்களுக்கு குரு விளக்குவது போல் மிக எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுாலைப் படிக்கும்போது, நீங்களே அந்த ஆன்மிகப் பயணத்தில் உடன் சென்றது போன்ற அனுபவம் கிடைக்கும்.-– இளங்கோவன்