/ பயண கட்டுரை / ஆஸ்திரேலியப் பயண அனுபவங்கள்
ஆஸ்திரேலியப் பயண அனுபவங்கள்
சோமசுந்தரம் தன் குடும்பத்துடன் எட்டு நாட்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து, பார்த்து ரசித்தவைகள் நூல் உருவம் பெற்றுள்ளது. லேனா தமிழ்வாணன் நூலுக்கு அணிந்துரை வழங்கி பெருமை சேர்த்துள்ளார். 16 பக்க வண்ணப் புகைப்படங்களும் உள்ளன.




