/ பொது / கொஞ்சம் உங்களோடு
கொஞ்சம் உங்களோடு
குமுதம் புத்தகம், பழைய எண்.151 புதிய எண்.306,புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 10. குமுதம் சிநேகிதியில் வாசகிகளால் மிகவும் விரும்பிப் படிக்கப்படும் ஒரு பகுதி கொஞ்சம் உங்களோடு, ஒவ்வொரு இதழிலும் அந்தப் பகுதிக்கு வரும் எராளமான கடிதங்களும் ஃபோன்கால்களுமே இதற்கு சாட்சி! மகிழ்ச்சியாக நிம்மதியான வாழ்க்கைக்கான ரகசியங்களை மிக எளிமையாக மக்களின் தினசரி வாழ்க்கையை உதாரணம் காட்டியே சொல்கிறார். இதை எழுதியிருக்கும் குமுதம் சிநேகிதி ஆசிரியையான லோகநாயகி.