குமுதம் புத்தகம், பழைய எண்.151 புதிய எண்.306,புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 10. நாம் எப்படி வாழ்ந்தால் நம் வாழ்க்கையில் பிரச்சனைகள் குறைந்து, நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்? என்ற கேள்விக்கான விடையைத் தேடி நமது முன்னோர்கள், காலம் காலமாக தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையையே பரிமோதனைக்...