அலைகள் வெளியீட்டகம், 4/9, நான்காவது முதன்மைச் சாலை, யுனைடெட், இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-600 024. (பக்கம்: 208.)பண்பாடு என்ற தலைப்பில் நான்கு கட்டுரைகளையும் தத்துவம் என்ற தலைப்பில் மூன்று கட்டுரைகளையும் கொண்டது இந்த நூல். முருகனும், கந்தனும் வேறானவர்கள். வடவர், தமிழர் பண்பாட்டு இணைப்பால்...