/ ஜோதிடம் / கடலங்குடியின் சுலப வழியில் திருமணப் பொருத்தங்கள்

₹ 50

கடலங்குடி பப்ளிகேஷன், சென்னை - 17. (விலை : 50.00)ஜாதக சந்திரிகை என்ற எமது நூலில் விரிவாக கூறப்பட்டுள்ள திரமணப் பொருத்தங்கள், செவ்வாய் தோஷம் அதன் பரிகாரத்தின் தொடர்ச்சி என இந்த நூலைக் கூறலாம். ஜாதக சந்திரிகையில் கூறப்பட்ட சில விஷயங்களைக் காலத்திற்கேற்ப விரிவாக்கி பொருத்தங்களை உடனடியாகப் பார்த்து தெரிந்து கொள்ள அதற்கான அட்டவணைகளையும் தயாரித்து அளித்துள்ளோம்.இந்நூல் முறையாக திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு அத்தியாவசியமாக அமையும் என்பதற்கு யாதொரு சந்தேகமும் இல்லை. இது திருமணப் பொருத்தம் பார்க்க உபயோகிக்கும் ஒரு திறவுகோல் என்றே கூறலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை