/ கதைகள் / ஆன்மிக சிறுகதைகள்

₹ 220

இறைவன் அருள் இருப்பவர்களுக்கு எல்லா இடங்களிலும் எப்போதும் முதலிடம் தான் என்பதை உணர்த்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தருமத்தை ஒரு நாளும் தடுக்க முடியாது என கூறுகிறது. தோற்றத்தைக் கண்டு ஒருவரை எடை போடக்கூடாது; ஞானத்தைக் கொண்டே மதிப்பிட வேண்டும். கடவுளை நம்பினோர் கைவிடப்பட மாட்டார். ஒழுக்கத்தோடு இருக்கும் வரை நம்மிடம் மகாலட்சுமி இருப்பார் போன்ற அரிய தத்துவங்களை எளிமையாக சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. தொகுப்பில் 63 சிறுகதைகள் உள்ளன. கதாபாத்திரங்கள் கண்முன் நடந்தது மாதிரியும் வழங்கி உள்ளார். சிறுவர் மட்டுமின்றி பெரியவர்களும் படித்து மகிழலாம்.-– இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை