சமூகத்தில், காதலும், வன்முறையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். இப்போதுள்ள இளைஞர்கள் குடும்பம், சமூகம் என, இரு வாழ்க்கை வாழ்கின்றனர். சமுதாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், குடும்பத்தில் பழைமை சார்ந்த நெருக்கடிகளால் அவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்நூல் அதை படம்பிடிக்கிறது. ஊழல், லஞ்சத்தில்...