கம்பன் கழகம், 12, தாண்டல் கந்தசாமிராஜா தெரு, ராஜபாளையம் -626 117. (பக்கம்: 121) தமிழறிஞர்கள் சா.கணேசன், மு.கு.ஜகன்நாத ராஜா, கம்பராமன், க.வே.ராமநாதன், மா.பா.குருசாமி, அரங்க சீனிவாசன் ஆகியோர் முறையே பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்...