தொகுத்தோர்: திருநாவுக்கரசர் உழவாரப் பணி மன்றம்;பக்கங்கள்: 112; வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10 நானா தெரு(தி.நகர் தலைமை அஞ்சலகத்தை ஒட்டிய தெரு), பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை- 600 017. தொலைபேசி: 24 33 43 97; பன்னிரு திருமுறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பெற்ற 220 பாராயணப்...