வசந்தா பதிப்பகம், மனை எண்.9, ஜோசப் குடியிருப்பு, குறுக்குத் தெரு, ஆதம்பாக்கம், சென்னை-88. (பக்கம்: 416. விலை: ரூ.150). * `பளபளப்பான பல நிறச் சலவைக் கற்கள் அழுத்திப் பொன்மினுக்குப் பூசிப் பலபல அடுக்கு மாடங்கள் உடைத்தாய் வான் முகடு அளாய், காண்பார் கண்ணும் கருத்தும் கவரும் நீர்மைத்தாய் உயர்ந்தோங்கி...