நடைமுறையில் உள்ள சிவில் சட்டங்களை விரிவாக எடுத்துரைக்கும் நுால். நம் நாட்டின் பல வகை நீதிமன்றங்களையும், அவற்றில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளையும் தெளிவாக்குகிறது. வழக்குகளின் வகைகள், வாதி, பிரதிவாதி, சம்மன் பற்றி எடுத்துக்காட்டுகளுடன் தெரிவிக்கிறது. பிரதிவாதி வாக்குமூலத்தை நேரடியாகவோ, எழுத்து...