தமிழகத்தில், 36 மாவட்டங்கள் குறித்த செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. மாவட்ட பரப்பளவு, மக்கள்தொகை, லோக்சபா, சட்டசபை தொகுதிகள், வருவாய் கோட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சி நகராட்சிகள் என, அனைத்து விபரங்களும் அமைந்துள்ளன. கடந்த, 1956ல், 13 மாவட்டங்களாக இருந்த தமிழகம், 1966 முதல் புதிய...