குறிஞ்சி, 16/21, டீச்சர்ஸ் கில்டு காலனி 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-40. (பக்கம்:184) வீரத்திற்கு புதிய இலக்கணம் படைத்தவன், கனவுகள் கண்டு அதனைச் செயலிலும் சாதித்துக் காட்டி, வெற்றி மேல் வெற்றி ஈட்டி வரலாறு படைத்தவன் நெப்போலியன். இளமைப் பருவம், தளபதி நெப்போலியன், முதல்...