Advertisement

விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!


விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!

₹ 360

எழுத்துரு அளவு:

இணைய உலகில் விக்கிப்பீடியராக, விக்கிப்பீடியாவில் எழுதுவது பற்றி விவரிக்கும் நுால். இதில் எழுத கற்பனை வளம், எழுத்து நடை எதுவும் தேவையில்லை என்கிறது.விக்கிப்பீடியாவில், 329 மொழிகளில் இடம் பெற்றிருக்கும் இணையக் கலைக்களஞ்சியம் பற்றிய விபரங்களை தருகிறது. சந்தேகங்களை தீர்க்க சிறந்த வழிகாட்டியாக விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க விளங்குகிறது.‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நுாலுக்காக, தமிழக அரசின் சிறந்த நுாலுக்கான பரிசைப் பெற்ற தேனி மு.சுப்பிரமணி எழுதியுள்ளார். விக்கிப்பீடியா தொடர்பாக இரண்டாவதாக இந்நுால் வெளியாகி இருக்கிறது. -– இளங்கோவன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்