சிந்திக்கும் திறனை துாண்டிவிடும் கருத்துகளின் தொகுப்பு நுால். பிரபல தத்துவவியல் அறிஞரின் சிந்தனைகள் கேள்வி -– பதில்களாக தொகுத்து தரப்பட்டுள்ளன.இந்த புத்தகத்தில் ஒன்பது அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு கேள்விக்கு விடையாக அமைந்துள்ளது. முதலில், ‘என்னால் என்ன செய்ய முடியும்’ என துவங்குகிறது. மிக எளிமையாக அதற்கு விடை கூறுவது போல் கருத்துகளை பகிர்கிறது. தத்துவார்த்தமாக போதிக்கிறது. அடுத்து, ‘சமூகத்திற்கு உங்கள் பொறுப்பென்ன?’ என முன் வைத்து போதனை போல் கருத்தை தெரிவிக்கிறது.இது போல், ஒன்பது முக்கிய கேள்விகளை முன்வைக்கிறது. ஒவ்வொன்றின் பற்றியும் விவாதமாக கருத்தை சொல்கிறது. போர், கல்வி, உலக அமைதி, மனிதன் முழுமையாக மாறும் வழிமுறை, சுதந்திர வாழ்க்கை என்பது பற்றி எல்லாம் பேசுகிறது. மனதை எளிமையாக்கும் தத்துவ விளக்க நுால்.– மதி
-
திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை 17. தொ.எண்: 4342899, 4327696, பேக்ஸ்: 91444341559
-
அறிவுப் பதிப்பகம், 142,ஜானி ஜான்கான் ரோடு, இராயப்பேட்டை,சென்னை-6000014,தொ.பே.எண்:28482441,28482973
-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்,41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.
-
வெளியீடு:ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர். சென்னை. -4
-
வெளியீடு: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. போன்: 044-24332424. இமெயில்: info@tamizhbooks.com வெப்சைட்: www.tamizhbooks.com
-
நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்) தியாகராய நகர், சென்னை-600 017. போன் : 2834 3385

வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018. போன்: 044-24332424.
-
பதிப்பக வெளியீடு:ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்40, பிஞ்சால சுப்பிரமணியம் தெரு,(உஸ்மான் ரோடு), த.பை.எண்.1040, தியாகராய நகர், சென்னை.600017.தொலைபேசி: 24313646,24313647, இல்லம்: 24729152, செல்: 94440-21661
-
சுரா பதிப்பகம்ஆன் இன்பிரிண்ட் ஆப் சுரா புக்ஸ்1620, "ஜே' பிளாக், 16 மெயின் ரோடு, அண்ணாநகர்,சென்னை, 600 040, இந்தியாபோன்: 044-26162173, 26161099
-
பதிப்பக வெளியீடு:சுரா பதிப்பகம்1620, ஜெ. பிளாக், 16, மெயின் ரோடு, அண்ணாநகர். சென்னை.600040. இந்தியா.போன்: 044-26162173, 26161099.

பதிப்பக வெளியீடு:சிவகுரு பதிப்பகம்7/40, கிழக்குச் செட்டித் தெரு; பரங்கிமலை, சென்னை-600 016.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்