Advertisement

பி.சி.டாக்டர்


பி.சி.டாக்டர்

₹ 130

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றைய நவீன காலகட்டத்தில், கணிப்பொறியின் பயன்பாடு என்பது இன்றியமையாத மற்றும் அத்தியாவசிய பொருளாகும். கணிப்பொறியை இயக்கும் முறையை இந்நுால் மிகவும் எளிமையாக எடுத்துக் காட்டுகிறது. ஆங்கிலம் அறியாமல் கணிப்பொறியின் பயன்பாடு பற்றி அறிய முடியவில்லையே என்ற ஏக்கத்தை, தமிழ் வாசிக்கும் எல்லாருக்கும் இந்த நுால் பயன் தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்