Advertisement

நலம் நம் கையில்! பாகம் –1

₹ 190

எழுத்துரு அளவு:

‘தினமலர்’ நாளிதழில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மருத்துவ கட்டுரைகளின் தொகுப்பு நுால். மாதிரிக்கு, 10 கட்டுரைகளின் தலைப்பை எடுத்துக்கொள்வோம். ‘செலவில்லாத மருந்து சிரிப்பு, உங்களுக்கு பிரஷர் இருக்கிறதா, உங்களுக்கு கொழுப்பு அதிகமா? இதயத்தின் எதிரிகள் யார்? உங்களுக்கு இரண்டாவது இதயம் வேண்டுமா, இதயம் காக்க பத்து கட்டளைகள், சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள், காக்க... காக்க... கல்லீரல் காக்க, மூட்டு வலிக்கு முடிவு கட்டுவோம், முகத்துக்குப் பரு பாரமா?’ இப்படி உடலை பற்றி எளிமையாக எழுதப்பட்டுள்ளது. வாசகர்களுக்கு பீதி தராமல் மருத்துவ அறிவும், ஆலோசனையும் ஆறுதலும் தரும். நோய் இருக்குமோ என்ற அச்சம் வராது; மாறாக நோய்களில் இருந்து காத்துக்கொள்ளும் வித்தையை கற்றுக்கொள்ளலாம். வீட்டிற்கு வீடு இந்த மருத்துவ கையேடும் இருக்க வேண்டும்.– ஜி.வி.ஆர்.,

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்