/ ஆன்மிகம் / The Perfect Sage
The Perfect Sage
பழைய எண் 108 புதிய எண் 176, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005. வேம்பெனக் கசக்கும் உயர் நிலைத் தத்துவங்கள் மற்றும் ஆன்மிக விஷயங்களை, இனித்திடும் வெல்லப்பாகாக வார்த்து வழங்கியுள்ள நூலாசிரியரின் சாதனை பாராட்டுக்குரியது; போற்றுதற்குரியது.