/ சிறுவர்கள் பகுதி / சாப்டிபை யுவர் கிடோ (ஆங்கிலம்)

₹ 250

குழந்தைகளை மென்மையாக கையாள நல்ல உதாரணங்களுடன் சொல்லப்பட்டுள்ள புத்தகம். பெற்றவர் பார்வையும், குழந்தை பார்வையும் படத்துடன் ஒற்றுமை, வேற்றுமைகளை விளக்கி உள்ளது. குழந்தையாக இருந்த நிலை வேறு; இன்றைய குழந்தைகளின் பார்வை வேறு என்பதை தெளிவுபட சொல்கிறது. பாலியல் குறித்த கருத்துக்களை புரிய வைக்க வேண்டிய கட்டாயம் புலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தை உயர்வாக வர வேண்டும் என்று எண்ணுவதில் தவறே இருக்க முடியாது என்பதை அழுத்தமாக சொல்கிறது. அறிதல், புரிதல், நல்லதை நினைத்தல் என பயிற்சி அளிப்பதே வளர்ச்சிக்கான விதைகளாக எடுத்துக்காட்டப்பட்டுள்ள நுால். -– சீத்தலைச் சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை