குழந்தைகளை மென்மையாக கையாள நல்ல உதாரணங்களுடன் சொல்லப்பட்டுள்ள புத்தகம். பெற்றவர் பார்வையும், குழந்தை பார்வையும் படத்துடன் ஒற்றுமை, வேற்றுமைகளை விளக்கி உள்ளது. குழந்தையாக இருந்த நிலை வேறு; இன்றைய குழந்தைகளின் பார்வை வேறு என்பதை தெளிவுபட சொல்கிறது. பாலியல் குறித்த கருத்துக்களை புரிய வைக்க வேண்டிய...