/ மாணவருக்காக / சிறுவர்கள் இலக்கியம் மாணவர்களுக்கான நாடகங்கள்

₹ 125

பள்ளி மாணவ – மாணவியர் படித்து நடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிறுவர் நாடகங்களின் தொகுப்பு நுால். மொத்தம் 10 நாடகப் பிரதிகள் இந்நுாலில் உள்ளன. பாதசாரிகளின் பாதுகாப்பு, குழந்தைகள் தின உறுதி, சொர்க்கமாய் மாறிய நரகலோகம், மன்னிக்கும் மறக்கும் குணமே மனிதநேயம், எனக்கென்று ஓர் உலகம் உண்டு, இயற்கையின் வழியில், வைராக்கியம், கடவுளும் துாய்மையும் ஒன்றே, தியாகத் தலைவர்கள் நாடகம், வெல்கம் டூ கிராண்ட்மா தர்பார் என்ற தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. எளிய உரையாடல்கள், சிறுவர் – சிறுமியரை நல்வழிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. முறையாக காட்சி பிரித்து, நடிப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள நாடக நுால்.– ராம்


புதிய வீடியோ