பள்ளி மாணவ – மாணவியர் படித்து நடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிறுவர் நாடகங்களின் தொகுப்பு நுால். மொத்தம் 10 நாடகப் பிரதிகள் இந்நுாலில் உள்ளன. பாதசாரிகளின் பாதுகாப்பு, குழந்தைகள் தின உறுதி, சொர்க்கமாய் மாறிய நரகலோகம், மன்னிக்கும் மறக்கும் குணமே மனிதநேயம், எனக்கென்று ஓர் உலகம் உண்டு, இயற்கையின்...