/ சிறுவர்கள் பகுதி / ரயிலே ரயிலே...

₹ 170

அறிவியலின் விளைவை, சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நுால். பழங்குடி சிறுவன் பார்வையில் அமைந்துள்ளது. ரயில் பற்றிய செய்திகளை கொண்டுள்ளது.இதில், 14 கட்டுரைகள் உள்ளன. ரயில்வேயின் வளர்ச்சி பற்றி தெளிவாக அறிமுகம் செய்கிறது. முதலில், ரயில் உருவான கதை பற்றிய தகவல்கள் உள்ளன. தொடர்ந்து, ரயில் நிலையம், பயணச்சீட்டு நடைமுறைகள், தண்டவாளம், சக்கரம், ரயில் பாதை அமைப்பு என படிப்படியாக தகவல்களை சொல்கிறது.கேள்விகளை எழுப்பி, அவற்றின் ஊடாக தகவல்களை விளக்குகிறது. எளிய நடையில் குழந்தைகளுக்கான அறிவு நுால்.– மதி


சமீபத்திய செய்தி