அறிவியலின் விளைவை, சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நுால். பழங்குடி சிறுவன் பார்வையில் அமைந்துள்ளது. ரயில் பற்றிய செய்திகளை கொண்டுள்ளது.இதில், 14 கட்டுரைகள் உள்ளன. ரயில்வேயின் வளர்ச்சி பற்றி தெளிவாக அறிமுகம் செய்கிறது. முதலில், ரயில் உருவான கதை பற்றிய தகவல்கள் உள்ளன. தொடர்ந்து, ரயில் நிலையம்,...